இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கட் தொடர் இலங்கையில்…

பாகிஸ்தான் கிரிக்கட் அணி எதிர்வரும் மே மாத இறுதியில் இலங்கைக்கு விளையாட்டு விஜயம் செய்யவுள்ளது. T20, ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஓர் நிறைவான தொடராக இரசிகர்களை மகிழ்வித்துச் செல்லும் இத்தொடர் சம்பந்தமாக தற்பொழுது அட்டவணை அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

எமது அபிமான விளையாட்டு இரசிகர்களை ஆசியக்கிண்ணத்துக்குப் பின்னர் இத்தொடர் பற்றிய சிறப்பு கட்டுரைகள் மூலம் ‘உங்கள் காத்தான்குடி’  தொட்டுச் செல்லும்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கட் சபைகள் அறிவித்துள்ள அட்டவணை இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

Pakistan Tour of Sri Lanka 2012 Fixtures

Fri Jun 1 1st T20I –         Mahinda Rajapaksa International Cricket Stadium, Sooriyawewa, Hambantota
Sun Jun 3 2nd T20I –    Mahinda Rajapaksa International Cricket Stadium, Sooriyawewa, Hambantota

Thu Jun 7 1st ODI –        Pallekele International Cricket Stadium
Sat Jun 9 2nd ODI –       Pallekele International Cricket Stadium
Wed Jun 13 3rd ODI –   R Premadasa Stadium, Colombo
Sat Jun 16 4th ODI –      R Premadasa Stadium, Colombo
Mon Jun 18 5th ODI –   R Premadasa Stadium, Colombo

Fri Jun 22 – Tue Jun 26 1st Test – Galle International Stadium
Sat Jun 30 – Wed Jul 4 2nd Test –  Sinhalese Sports Club Ground, Colombo
Sun Jul 8 – Thu Jul 12 3rd Test – Pallekele International Cricket Stadium

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s