Asia Cup 2012

Mar-2012
Mon 12 Day/Night
08:30 GMT, 14:30 local
1st Match – Bangladesh v Pakistan
Shere Bangla National Stadium  Mirpur
Tue 13 Day/Night
08:30 GMT, 14:30 local
2nd Match – India v Sri Lanka
Shere Bangla National Stadium, Mirpur
Thu 15 Day/Night
08:30 GMT, 14:30 local
3rd Match – Pakistan v Sri Lanka
Shere Bangla National Stadium, Mirpur
Fri 16 Day/Night
08:30 GMT, 14:30 local
4th Match – Bangladesh v India
Shere Bangla National Stadium, Mirpur
Sun 18 Day/Night
08:30 GMT, 14:30 local
5th Match – India v Pakistan
Shere Bangla National Stadium, Mirpur
Tue 20 Day/Night
08:30 GMT, 14:30 local
6th Match – Bangladesh v Sri Lanka
Shere Bangla National Stadium, Mirpur
Thu 22 Day/Night
08:30 GMT, 14:30 local
Final – TBC v TBC
Shere Bangla National Stadium, Mirpur

இணையம் தோன்றிய வரலாறு

இணையப் பயன்பாடு குறித்து நாம் எல்லோரும் அறிந்திருந்தாலும் அதன் தோற்ற வரலாறு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1960 ஆம் ஆண்டு வாக்கில் கணினிகளின் பயன்பாடு அதிகரித்த போதிலும், ஒரு கணினியிலுள்ள தகவல்களை மற்றொரு கணனியிடம் பகிர்ந்துகொள்ளும் நிலை வரவில்லை. இது கணினி பாடத்திட்டங்களை நடத்திவரும் பல பல்கலைக்கழ கங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அமெரிக்காவின் டார்ட்மெளத் மற்றும் பெர்க்லீ பல்கலைக்கழகங்கள் ஐ. பி. எம். கணினிகளைப் பெருமளவில் பயன்படுத்தி வந்தன. அந்த பல்கலைக்கழகங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்துவந்த இப்பிரச்சினை பற்றி ஐ. பி. எம்.க்கு தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்சினையே இணையம் உருவானதற்கு அடி கோலியது எனலாம். Read the rest of this entry »