Day: June 18, 2013
-
இலங்கை அரசியல் யாப்பின் 18 திருத்தங்களும் ஒரே பார்வையில்…
கொழும்பு: இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம் என்பது 1978 செப்டெம்பர் 7 ஆம் திகதி தேசிய அரசுப் பேரவை விடுத்த அறிவிப்பை அடுத்து இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் ஆகும்.
-
ஆசிய அழகு ராணியாக இலங்கைப் பெண் தெரிவு!
கொழும்பு: திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணி – 2013 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
-
காத்தான்குடி நகர சபை தலைவர், உறுப்பினரை கைதுசெய்ய உத்தரவு
காத்தான்குடி: காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர், மற்றும் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.சியாத் ஆகிய இருவரையும் கைதுசெய்யுமாறு காத்தான்குடி பொலிஸாருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா இன்று உத்தரவிட்டுள்ளார்.
-
அதிகளவு கோடீஸ்வரர்கள் உள்ள நாடு
பொஸ்டன்: எண்ணெய் வளம் மிக்க கத்தார் நாட்டில் 14.3 சதவிகிதத்தினர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இந்த ஆய்வறிக்கையின்படி, கத்தாரில் உள்ள ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 143 பேர் ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துடையவர்களாக இருக்கின்றனர்.
-
மட்டு.நகரில் விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற பெயரில் இராணுவ உளவாளிகள்?
மட்டக்களப்பு: கிழக்கு மாகாண கட்டளை தளபதியின் நேற்று விஷ்வ ஹிந்து பரிசத் என்னும் அமைப்பின் பெயரில் சிலர் வெலிக்கந்தையில் சந்தித்துள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து சமயத்தின் மூலம் மக்களை சமாதானத்துக்கு கொண்டு வர உள்ளதாக கூறியுள்ளனர்.
-
தமிழீழம் அழிந்து போய் விட்டது என்று அஞ்ச வேண்டாம்! தற்காலிக தோல்வி தான்!- வைரமுத்து
சூரிச்: தமிழ் மக்களே! தமிழீழம் அழிந்து போய் விட்டது என்று அஞ்ச வேண்டாம். தற்காலிக தோல்வி தான். தர்மம் வெல்லும், தமிழ் வெல்லும் என்று கவிப் பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
-
டில்சானின் அபார பிடியும் இலங்கை அணியின் அந்த இறுதித் தருணமும்…
-MJ லண்டன்: நேற்று இரவு நடந்து முடிந்த ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்துக்கான இறுதி லீக் போட்டியில் இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சையில் களமிறங்கி இருந்தன. அவுஸ்திரேலியாவின் இறுதித் துடுப்பாட்ட வீரர்களை இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் ஆட்டமிழக்க வைப்பதில் கடுமையான போராட்டம் நடாத்தினர்.
-
19வது திருத்தச்சட்டம் தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஊடக அறிக்கை
– PMGG ஊடகப் பிரிவு காத்தான்குடி: 19வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்நாட்டின் நிரந்தர அரசியல் தீர்வினை பின் தள்ளும் வரலாற்றுத் தவறினை முஸ்லிம் கட்சிகள் ஒரு போதும் செய்துவிடக்கூடாது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.