Day: June 15, 2013
-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான ‘இளைஞர் பரிமாற்றுத் திட்டம்’ அமுல்
பழுளுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ‘செஹினயா’ திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான ‘இளைஞர் பரிமாற்றுத் திட்டம்’ நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
-
காங்கேயனோடை பிரதேச சகோதரர்களுடனான PMGGயின் கலந்துரையாடல்
PMGG ஊடகப்பிரிவு காங்கேயனோடை: காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று PMGGயினால் நடாத்தப்பட்டது.
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப் பிளவு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்து வைத்தார்
இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு: மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 165 வீடுகளில் முதற்கட்டமக இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அவை மக்களிடம் கையளிக்கப்பட்டன.
-
சிறப்பாக நடைபெற்று முடிந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பொதுக்கூட்டம்
– PMGG ஊடகப் பிரிவு: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் 14.06.2013 நேற்றைய தினம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள அதன் வளாக முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது.
-
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சினால் காத்தான்குடி பாலமுனை பிரதேசத்துக்கு நவீன ‘டை’ நிலையம்
– A.R. மபூஸ் அஹமட் JP (கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு) கொழும்பு: பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களின் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், கைத்தறி நூல்களுக்கு டையிடும் நவீன நிலையம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.